முற்போக்கு பத்திரிகையாளர் கௌரியின் படுகொலையை மனிதர்கள் எல்லாம் கண்டித்து வரும்போது சில மிருகங்கள் மட்டும் ரத்தம் குடித்த திருப்தியை வெளிப்படுத்தியுள்ளன. ஜன்தா கா ரிபோர்ட்டர் அப்படிப்பட்ட சிலதுகளின் டுவிட்டுகளை தொகுத்து தந்துள்ளது. உதாரணம்:”ஒரு பெட்டை நாய் அதற்குரிய சாவை அடைந்ததற்கு ஒவ்வொரு குட்டி நாயும் கதறுகிறது”. இதை பதிவிட்டுள்ள நிகில் தாதிஷைபின்தொடர்பவர்களில் பிரதமர் மோடியும் ஒருவராம்! காந்தி படுகொலை செய்யப்பட்ட போது ஆர்எஸ்எஸ் காரர்கள் மிட்டாய் வழங்கினார்கள் எனும் செய்தி உண்மையே என்பது உறுதியாகிறது.

-Ramalingam Kathiresan

Leave A Reply

%d bloggers like this: