கெளரி லங்கேஷ் கொல்லப்பட்டார்.
காலம்தோறும் அவர்களுக்குத்
தெரிந்த வழி அதுதானே!
கெளரி லங்கேஷ் சுடப்பட்டார்.
அவர்களுக்கு போதிக்கப்பட்ட
அகிம்சை அதுதானே!
‘என்னை வாழ்நாள் முழுக்க சிறைவைக்க
நினைக்கிறார்கள்’ என்றார்.
இல்லை, வாழ்க்கையை முடிக்க நினைத்திருக்கிறார்கள்.
இனி நாம் அன்பு நெறி தேச மக்கள் அல்ல.
அராஜக வெறி தேசத்து மக்கள்.
இந்த ஆதார் அட்டை எதற்கு?

Thirumavelan Padikaramu

Leave A Reply

%d bloggers like this: