மூடர்களே!
எழுத்துகளின் கழுத்தை
தூக்குக்கயிரால் இறுக்கமுடியாது.
துப்பாக்கிகளால் துளைக்கமுடியாது.

கோழைகளே!
எழுத்துதானே வரலாற்றின்
மூச்சுக்காற்று.
ஒருபோதும் உங்களால்
நிறுத்தமுடியாது.

எரிமலையை பிரசவித்த
எழுதுகோளே என்
வீரவணக்கம்.வீரவணக்கம்.!

-Bala Bharathi

Leave A Reply

%d bloggers like this: