ஹலோ…பிரதமர் ஆபீசுங்களா..

யெஸ்… சொல்லுங்க…

சார் இருக்காங்களா…

அவர் பிரிக்ஸ் மாநாட்டுக்கு போய்க்கிட்டிருக்காரே…

சார்…கொஞ்சம் அர்ஜெண்ட்டா பேசணும்…ஹாட்லைன் கனெக்‌ஷன் குடுக்க முடியுமா…ப்ளீஸ்..

அப்பிடியா…ரொம்ப அர்ஜெண்ட்டா…லைன்ல இருங்க….

டொய்ய்ய்ங்க்..பீப்..பீப்..பீப்.

ஹலோ…ஜி லைன்ல இருக்கார்…பேசுங்க…

ஹலோ..பிரதமர் சாரா…வணக்கம்…

வண்கோம்ம்ம்…கியா மேட்டர் ஜி…

சார்…பிரிக்ஸ் மாநாட்டுக்கு போய்ட்டிருக்கீங்களாமே…அங்க போய் என்ன பேசுவீங்க…

அதுவந்து…தீவிரவாதம்…மத வாதம்…பயங்கரவாதம் பத்தி பேசுவேன். அது நம்பள்க்கி நல்லது இல்லேன்னு அட்வைஸ் பண்வேன்…

அப்படியா…சரிசரி..பிளைட்ட நாக்பூருக்கு திருப்புங்க சார்..

அங்க எதுக்கு மேன்…

நீங்க பேசப்போற பூரா வாதமும் அங்கதாந் சார் டிசைன் பண்றாங்க…அவங்ககிட்டதான் நீங்க பேசணும்…

யூ….யூ….யூ…

ஆண்ட்டி….ஆண்ட்டி இண்டியன் சார்..

கருப்பு கருணா

Leave A Reply

%d bloggers like this: