199 மார்க் எடுத்தும் Forward Community அதனால சீட் கெடக்கல, ஆனா 197 எடுத்த SC Community ல சீட் கெடக்குது ” இப்படி நிறைய அபத்த மற்றும் மிகைப்படுத்தப்பட்ட கோயபல்ஸ் பிரச்சாரங்களை பார்க்க முடிகிறது.

Case 1 : “199 மார்க் எடுத்தும் Forward Community அதனால சீட் கெடக்கல “ . 199 மார்க் எடுத்தும் உனக்கு சீட் கிடைக்கவில்லை என்றால், உன்னோட 199 மார்க்குக்கு மேல , உன் Community ல வேற ஒருத்தர் எடுத்துருக்கார்னு பொருள். இதனால தான் உனக்கு சீட் கிடைக்கல. 6 வது படிக்கும் குழந்தை கூட இதைப் புரிந்து கொள்ளும்.

Case 2 : “197 எடுத்த SC Community ல சீட் கெடக்குது” . இதுக்கும் மேல இருக்குற அதே லாஜிக் தான். 197 மார்க்க்கு சீட் கிடைக்குதுனா, அவர் Community ல வேற யாரும் இதுக்கு மேல எடுக்கலனு அர்த்தம். ஏன் எடுக்கலனு யோசிச்சா, காலம் காலமா படிக்க விடலனு பதில்வரும். ஏன் படிக்கவிடலனு யோசிச்சா ஜாதிவெறியின் உண்மை முகத்தையும், சமூகநீதியின் அடிப்படையும் புரிஞ்சுக்க முடியும். இன்னும் ஒன்னு , 197 மார்க் எடுத்தாலும் சரி, 198 மார்க் எடுத்தாலும் சரி, அவருக்கு அவருடய கோட்டால தான் சீட் வாங்கப் போறார், உன்னோட கோட்டால இல்ல.

எனவே, டீச்சர் எனன கிள்ளீட்டானு, 1 வது வகுப்பு புள்ள மாத்ரி அபத்தமா கம்ளைண்ட் பண்ணிட்டு இருக்காம, மூளைய கொஞ்சமாச்சும் பயன்படுத்தி யோசிங்க. சமூக நீதினா என்னானு படிங்க. அத உட்டுட்டு 199 FC, 197 SC னு சொல்லிட்டு வாந்தி எடுக்காதீங்க..

  • வெற்றிச் செல்வன் மா.செ.

Leave A Reply

%d bloggers like this: