சென்னை,

கதிராமங்கலம் போராட்டத்தைத் தூண்டியதாகக் கைதான சேலம் மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் இன்று அதிரடியாக ரத்து செய்தது. இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர்கூறியதாவது:-

வளர்மதி வளர்,பௌர்ணமியை நோக்கி. மயங்கா நீதி தேவர்க்கும் வணக்கம்

என்பதாகும்

Leave A Reply

%d bloggers like this: