போபால்,

மத்தியப் பிரதேசத்தில் வீட்டில் இருந்த வெடிமருந்து வெடித்ததில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் டாமோ நகரில் உள்ள ஒரு வீட்டில் பட்டாசு தயாரிப்பதற்காக வெடிமருந்து வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வெடி மருந்து எதிர்பாராதவிதமாக வெடித்ததில் வீட்டில் இருந்த குழந்தைகள் 2 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: