நீட்டுக்கு எதிராக தமிழகத்தின் பல பகுதிகளிலும் மாணவர்கள் தீரமிகு போராட்டம். காணொளிகளைப் பார்க்க பெருமிதமாக இருந்தது. இது சமூகநீதிப் போராட்டம் மட்டுமல்ல, வர்க்கநீதிப் போராட்டமும்கூட. இதில் மாணவர்கள் முன்வரிசைக்கு வந்திருப்பது நமது போராட்ட மரபின் தொடர்ச்சி.

Ramalingam Kathiresan

Leave A Reply