குமுளி;
கேரள மாநிலத்தில் தற்போதுள்ள 141 சட்டமன்ற உறுப்பினர்களின் ஓவியங்களை கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் வெளியிட்டார்.

குமுளியை சேரந்த ஓவியர் அப்துல்ரசாக் ஆயில் போஸ்டர் போர்ட்ரெயிட் மூலம் 141 சட்டமன்ற உறுபினர்கள் உட்பட தேர்தலில் போட்டியிட்ட 250 பேரின் படங்களை ஓவியமாக தீட்டியுள்ளார். பலவண்ணங்களிலான இந்த ஓவியங்களை அமைச்சர்அமைச்சர் தாமஸ் ஐசக் வெளியிட்டார்.

இந்த நிகழச்சிக்கு குமுளி ஊராட்சிமன்ற துணை தலைவர் பிஜு டேனியல் தலைமை வகித்தார். பீர்மேடு ஏரிய கமிட்ட செயலாளர் ஆர்.திலகன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: