“இஸ்லாம் இருக்கும்வரை பயங்கரவாதம் முடிவுக்கு வராது” என்று பேசி வந்த ஆனந்த குமார் ஹெக்டே என்பாருக்கு மந்திரி பதவி கொடுத்து  அழகு பார்த்திருக்கிறார் மோடி. ஒரு மதத்தையே பயங்கரவாதத்திற்கு இணையாக வைத்து, அதை ஒழிக்க வேண்டும் என்று பேசுகிறவர்தாம் இந்த நாட்டின் மந்திரி என்றால் மக்கள் ஒற்றுமைக்கு, மதநல்லிணக்கத்
திற்கு எவ்வளவு பெரியஆபத்து சூழ்ந்திருக்கிறது என்று பாருங்கள். ஒற்றுமையை காக்க நினைப்போர் எல்லாம் கரம்கோர்க்க வேண்டிய காலம் இது.

Ramalingam Kathiresan

 

Leave A Reply

%d bloggers like this: