திருவில்லிபுத்தூர்;
2017 – 2018க்கான மண்டல அளவிலான ஜீடோ போட்டி பிபிவி சாலா மேல்நிலைப்பள்ளி, பாளையம்பட்டியில் நடைபெற்றது. இதில் அரிமா பள்ளி மாணவ, மாணவிகள் 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கல பதக்கங்களைப் பெற்று மாநில அளவிற்கான தகுதியைப் பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், பயிற்சியாளர் வினோத் செயஸ்சியானையும் ஸ்ரீ.வி. அரிமா பள்ளித் தாளாளர் எம்.கே. முகமது முகைதீன் மற்றும் பள்ளி நிர்வாகிகள், பள்ளி முதல்வர் ஏ.சுதாகரன், துணை முதல்வர் டி.முத்துக்குமார், தலைமையாசிரியர், ஒருங்கிணைப்பாளர் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் வாழ்த்தினர்.

Leave A Reply

%d bloggers like this: