மதுரை;
நதிகளை மீட்போம் என்ற இயக்கம் மூலம், போலிச்சாமியார் ஜக்கி வாசுதேவ் விழப்புணர்வுப் பேரணியை கோவையில் தொடங்கினார்.

இன்று  மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜு, மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் செல்லூர் ராஜு பேசும் போது, ‘நதிகளைக் காக்க ‘சத்குரு’ எடுத்த முயற்சியை வரவேற்கிறேன்’ என்றார்.

Leave A Reply