சென்னை,
சென்னையில் கடலில் மூழ்கி இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்பட்டுத்தி உள்ளது.
சென்னை மாமல்லபுரத்தில் கடலில் குளிக்கச் சென்ற கார்த்தி, விஜய் ஆகிய இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்நிலையில் விஜய் என்பவரின் உடல் கரை ஒதுங்கியது. இதைத்தொடர்ந்து உயிரிழந்த கார்த்தியின் உடலைத் தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave A Reply