மும்பை;                                                                                                                                                                                 கடந்த 10 ஐ.பி.எல். தொடர்களை சோனி நிறுவனம் ஒளிபரப்பு செய்து வந்தது. 10 வருடத்துக்கான டெண்டர் முடிவடைந்ததால், அடுத்த ஐந்து ஆண்டுக்கான ஏலம் இன்று நடைபெற்றது.

இதில் ஸ்டார் இந்தியா, சோனி, ஜியோ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் கலந்துகொண்டன. இறுதியில் ஸ்டார் இந்தியா நிறுவனம் ரூ.16,347.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

Leave A Reply

%d bloggers like this: