செப்டம்பர் 25 :  உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்.17, 19 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
செப்டம்பர் 26 : வேட்புமனு தாக்கல் தொடக்கம்.
அக்டோபர் 1 : உள்ளாட்சித் தேர்தலுக்காக 91ஆயிரம் வாக்குசாவடிகள் அமைப்பு. தேர்தல் நடத்த 3.37 கோடி நிதி ஒதுக்கீடு. தேர்தலில் போட்டியிட 4.97 லட்சம்  பேர் வேட்புமனுக்கள் தாக்கல்.
அக்டோபர் 4 : உள்ளாட்சித் தேர்தல் நடத்த சென்னை உயர்நீதிமன்றம்  தடை. புதிதாக அறிவிப்பு வெளியிட்டு டிச. 31 க்குள் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவு.
அக்டோபர் 5: தேர்தல் ஆணையம் சார்பில் மேல்முறையீடு.
பிப்ரவரி 21 : மே 14 ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு.
ஜூலை 21 : ஆகஸ்ட் 31 ஆம் தேதிற்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த நீதிமன்றம் அறிவுறுத்தல்
ஆகஸ்ட் 1 : வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
செப் 4 : செப். 18 க்கு அறிவிப்பாணை வெளியிட்டு, நவம்பர் 17 க்குள் தேர்தலை நடத்த வேண்டும்.
(இதற்கிடையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில்  பல வழக்குகள் தொடரப்பட்டன.)

Leave A Reply

%d bloggers like this: