தில்லி,

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இன்று பதவி ஏற்றவர்களில் ஏற்கெனவே இணை அமைச்சர்களாக இருந்த நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 4 பேர் கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கான இலாக்காக்கள் பின்வருமாறு,

நிர்மலா சீதாராமன் – பாதுகாப்புத்துறை
பொன்.ராதாகிருஷ்ணன் – நிதித்துறை (இணை அமைச்சர்)
சுரேஷ் பிரபு – வர்த்தகம்
ஹர்தீப் பூரி சிங் – வீட்டுவசதி மற்றும் நகர மேம்பாட்டுத்துறை (தனிப்பொறுப்பு)
ஆனந்த்குமார் ஹெக்டே – திறன் மேம்பாட்டுத் துறை
ராஜ்குமார் சிங் – மின்துறை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை (தனிப்பொறுப்பு)
கிராஜ்சிங் – சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறை (தனிப்பொறுப்பு)
அல்ஃபோன்ஸ்  கண்ணன்தனம்  – சுற்றுலாத் துறை (தனிப்பொறுப்பு)
சந்தோஷ் குமார் கங்குவார் – தொழிலாளர்த்துறை (தனிப்பொறுப்பு)
மகேஷ் சர்மா – கலாச்சாரத்துறை தனிப்பொறுப்பு
உமா பாரது – குடிநீர் மற்றும் சுகாதாரம்
நிதின் கட்காரி – சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை; நீர் ஆதாரம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிராக்கம்
ராஜ்யவர்தன் ரதோர் – இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு (இணை அமைச்சர்), தகவல் ஒளிபரப்பு (தனிப்பொறுப்பு)
அருண் ஜேட்லி – நிதித்துறை
ராஜ்நாத் சிங் – உள்துறை
சுஷ்மா சுவராஜ் – வெளியுறவுத் துறை
ஸ்மிருதி இராணி – செய்தி மற்றும் ஒலிப்பரப்புத்துறை

Leave a Reply

You must be logged in to post a comment.