வேலூர்,

வேலூரில் மின்சாரம் தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே தலங்கை பகுதியில் மின்சாரம் தாக்கியதில் ஜெயா, சீனிவாசன் ஆகிய இருவர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த விக்னேஷ் மற்றும் முரளி வாலாஜாப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வாலாஜாப்பேட்டை காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply