நீதிகெட்ட உலகமடி
நீட் கொண்டு வந்ததடி
பாடுபட்டு படிச்சதெல்லாம்
பாதியிலே போனதடி
வைத்தியம்தான்
படிப்பேனு வைராக்கியமா
இருந்துப்புட்டு…
வைறெரிய வச்சிட்டியே
வழியேதும் இல்லையென…

நீட்டுக்கு தடை வேண்டும்
உன் உயிருக்கு நீதி வேண்டும்

மாணவா ஓ மாணவா
மாட்டுக்குத்தான் உன் குரலா…
மரணத்தை தூக்கிலிட்டு
மருத்துவம் செய்வோம் எழுந்து வா

மின்னல் அருண்

Leave A Reply

%d bloggers like this: