NEET

கூலிகளின் பிள்ளைகள் கூலிகளாகவே இருங்கள்,

ரிக்சா ஓட்டுபவரின் பிள்ளை
ரிக்சாவே மிதிக்கட்டும்,

மலம் அள்ளுபவரின் பிள்ளைகள்
மலத்தை அள்ளி ஆன்மிக சேவை புரியட்டும்,

க்ளாஸ் 4 கலாசிகளின் பிள்ளை அலுவலகங்களை கூட்டட்டும்,

யார் எல்லாம் மருத்துவர் ஆக வேண்டும்,
யார் எல்லாம் வெளிநாட்டு தூதர் ஆக வேண்டும்,
யார் எல்லாம் ஆடிட்டர் ஜெனரல் ஆக வேண்டும்,
என்பதை நாங்கள் முடிவு செய்கிறோம்

NEET BASTARDS SLOGAN AGAINST SOCIAL JUSTICE…

Muthu Krishnan

Leave A Reply