தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்
. மூட்டை தூக்கும் தொழிலாளியின் மகள்
.வசதிகளற்ற கிராமத்தில் குறைந்த பட்ச வசதிகள் கொண்ட வீட்டில் வாழ்ந்தவர்
. இளம் பெண்

இந்தச்சூழலில் படித்து 1176 மதிப்பெண்கள் பெற்றதோடு மட்டுமின்றி, உச்சநீதி மன்றம் வரை சென்றவருக்கு மனவலிமை இல்லாதவர் என்று கூறுபவர்களின் மனநலம்தான் பிரச்சினை!
Idiots

Vijayasankar Ramachandran

Leave A Reply

%d bloggers like this: