ஊடக வெளிச்சமும் , நவீனத் தகவல் தொடர்பும் மிகுந்த இன்றைய உலகில் ; வெறியோடும் திமிரோடும் ஆட்டம் போடும் இந்த பார்ப்பணிய ஆதிக்கக் கூட்டம் ; எந்த வசதியும் இல்லாத காலத்தில் – நமது முப்பாட்டன்கள் காலத்தில் எப்படியெல்லாம் ஆட்டம் போட்டிருப்பார்கள் ? யோசிக்கவே பயமாய் இருக்கிறது ; தாடிக் கிழவன் பெரியார் சமரசமே இல்லாமல் இவர்களோடு ஏன் மோதினார் என்பது பளிச்சென விளங்குகிறது . அந்தப் போர் இன்னும் முடியவில்லை ; முன்னிலும் உக்கிரமாய் வெடித்தெழ வேண்டிய காலமிது ….. …. …

[ ஹெச் ராசா , நாராயணன் , தமிழிசை , குருமூர்த்தி , கிருஷ்ணசாமி பேட்டிகளைப் பார்த்த நொடியில் நெஞ்சில் தகித்த உணர்வு இது .]

Su Po Agathiyalingam

Leave A Reply

%d bloggers like this: