“எனது நிறம் நிச்சயம் காவி அல்ல. இடதுசாரிகள் பலரும் எனது நாயகர்கள்.
நான் சார்புநிலை எடுக்க விரும்பவில்லை, மத்திம நிலையில் இருக்க விரும்பு
கிறேன். கேரளா பற்றிய புள்ளிவிபரங்களை நோக்குங்குள். மேற்கத்திய நாடு
களின் தரத்திற்கு இதை கொண்டு போகிறீர்கள். நான் குருட்டுத்தனமாக
மோகிக்கவில்லை. பினராய் விஜயனை நான் தேர்வு செய்வதில் அர்த்தம்
உள்ளது”- இது கேரளம் சென்ற கமல் அம்மாநில முதல்வரை சந்திக்கும் முன்பு
பத்திரிகையாளர்களிடம் சொன்னது. (டிஒஐ ஏடு)

-Ramalingam Kathiresan

Leave A Reply

%d bloggers like this: