புதுச்சேரி,

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவர் சசிகுமார் புளூ வேல் ஆன்லைன் கேம் விளையாடி தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு எம்.பி.ஏ., பயின்று வரும் அசாமை சேர்ந்த மாணவர் சசிகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சசிகுமாரின்  செல்போனில் புளூவேல் விளையாடிய தடயம் இருப்பதால் அந்தக் கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என  காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply