முதல் கட்டமாக உ பி யின் ஏழு மாவட்டங்களில் கோசாலாக்கள் அமைக்கப்படும், ஒவ்வொன்றிலும் ஆயிரம்மாடுகள் பராமரிக்கப்படும் என்று சாமியார் முதல்வர் அறிவித்திருக்கிறார் (இண்டியன் எக்ஸ்பிரஸ் 31-8-17) அவரது சொந்த ஊரான 
கோரக்பூரில் குழந்தைகள் உரியவைத்தியமின்றி செத்து கொண்டிருக்கின்றன. கேட்டால் “குழந்தைகளை காப்பதா அரசின் வேலை?” என்கிறார். ஆனால் மாடுகளை காப்பாற்றும் வேலையில் மட்டும் தீவிரமாக இறங்கியிருக்கிறார்! கிழட்டுமாடுகளை கசாப்புக்கு அனுப்பாமல், மனிதர்களின் வரிப்பணத்தைக் கொண்டு அவற்றை வீணாகப் பராமரிக்கிறார். பாஜக ஆட்சி மனிதகுல விரோத ஆட்சி என்பதைத் தமிழா உணர்ந்து கொள்.

-Ramalingam Kathiresan

Leave A Reply