மாவட்டவாரியாக எம்எல்ஏக்களை தனது வீட்டில் சந்தித்து வருகிறார் முதல்வர். கூவாத்தூரில் ஒப்புக் கொண்டபடி அவர்கள் கவனிக்கப்படுவதாக ஸ்டாலின் கூறியிருக்கிறார்! குதிரை பேரத்தில் முதல்வரே இறங்கிவிட்டாரா? இத்தகைய குற்றச்சாட்டுகள் எழக்கூடாது என்றுதான்
உடன் சட்டமன்றத்தை கூட்ட உத்திரவிட வேண்டும் என்று கவர்னரை வலியுறுத்தின எதிர்க்கட்சிகள். அவரோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். குடியரசு தலைவராவது ஜனநாயகத்தை காப்பாற்றுவாரா?

Ramalingam Kathiresan

Leave A Reply

%d bloggers like this: