ஜகர்தா,

இந்தோனேசியாவில் உள்ள மெண்டாவி என்ற தீவின் அருகே இன்று 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்தோனேசியாவில் சுமத்ராவை ஒட்டியுள்ள மெண்டாவி என்ற தீவின் அருகே இன்று கடலில் 49 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.2 ரிக்டராக பதிவான இந்த நிலநடுக்கத்தால் மெண்டாவி தீவில் இருந்த வீடுகளும் , கட்டங்களும் குலுங்கின. கடலுக்கு அடியில் பூகம்பம் ஏற்பட்டதால் சுனாமி தாக்கலாம் என மக்களிடம் அச்சம் நிலவி வருகிறது.

Leave A Reply