ஆண்டுக்கு 2கோடிப் பேருக்கு வேலை கொடுத்தாச்சு

விவசாய விளைபொருளுக்கு 1.5 மடங்கு விலை கொடுத்தாச்சு

அனைவருக்கும் ரேசன் திட்டத்தை அமல் படுத்தியாச்சு

1 டாலருக்கு 1₹ன்னு ₹ மதிப்பை உயர்த்தியாச்சு

செல்லாநோட்டின் நோக்கமான கருப்புப் பணத்தை ஒழிச்சாச்சு

அப்புறமென்ன
புதிய இந்தியா பிறந்தாச்சு

ஆஹா! இந்தியனுக்கு வாயெல்லாம் பல்!

பல்லெல்லாம் சொத்தை.

-Kanagaraj Karuppaiah

Leave a Reply

You must be logged in to post a comment.