3 லட்சம் கோடி…

ஏன் 4 லட்சம் கோடி வரும்னாங்க
கடைசியில 16 ஆயிரம் கோடி தான் வந்துச்சாம்.
கள்ளப்பணம், கருப்பு பணம் இம்புட்டு தானாம்.

மீதி எல்லாம் நல்ல பணமாம்.

அடேய், இதை கூட பொறுத்துக்கலாம்.
ஆனா இதுக்கு நீங்க செஞ்ச பில்டப், பீலா வுட்டது, எதிரா பேசுனவனை எல்லாம் தேசதுரோகின்ன சாபம் விட்டது, 116 பேரை மணிக்கணக்குல வரிசையில நிறுத்தி சாகடிச்சது, கீரைக்கார அம்மா கையில மெசினை கொடுத்து ஆன்லைன் டிரான்சாங்சன் பண்ணுங்கன்ன சொன்னது நினைச்சா தூக்கம் வரலைடா….

சரி என்ன செய்ய குரங்கு கையில பூமாலை சிக்குனா என்னாகும்
அப்படி தான் காவிகள் கையில் சிக்கி நாடு சீரழியுது.

  • Venkatesan Kanakaraj

Leave A Reply