கேலிக்கூத்தாகும் ஜனநாயகம்

இதுவரை ஆதரவு தந்திருந்த19 எம்எல்ஏக்கள் ஆதரவை விலக்கி கொள்வதாக ஆளுநருக்கு கடிதம் கொடுத்த பிறகும் தலையிடமுடியாது எனச்சொல்வது என்ன நியாயம்? இது எப்படி அதிமுக உள்விவகாரம் ஆகும்? இது இபிஎஸ்சுக்கு பெரும்பான்மை வலு உள்ளதா எனும் அரசு விவகாரம். ஒபிஎஸ்சும் அவரது10 எம்எல்ஏக்களும் இதுபோல கடிதம் கொடுத்தபோது அவர்களும் அதிமுகவில்தான் இருந்தார்கள். ஆனாலும் இபிஎஸ்சை நம்பிக்கை வாக்கு கோரச்சென்னவர் இதே ஆளுநர். இப்போது மட்டும் மறுப்பது என்ன நியாயம்? பாஜகஆட்சியில் ஜனநாயகம் கேலிக்கூத்தாக்கப் படுகிறது.

-Ramalingam Kathiresan

Leave A Reply