சென்னை:
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் முத்துகுமாரசாமி நேற்று பதவி விலகல் கடிதம் பொடுத்தார். இதையடுத்து புதிய அரசு தலைமை வழக்கறிஞராக  விஜயநாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசு இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. உடல்நலத்தை காரணமாக, தமிழக தலைமை வழக்கறிஞர் முத்துகுமார சாமி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அரசுக்கு கடிதம் அனுப்பினர்.
அவரது கடிதம் ஏற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்து, புதிய வழக்கறிஞராக விஜயநாராயணன் நியமிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

Leave A Reply

%d bloggers like this: