டில்லியில் அரசியல் பேசவில்லையாம்..!

இபிஎஸ்-ஒபிஎஸ் கோஷ்டியினர் டில்லிக்கு ஓடியிருக்கிறார்கள். நிதியமைச்சர்
அருண்ஜெட்லியையும் வணிக அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்திருக்கிறார்கள். ஆனால் அரசியல் பேசவில்லையாம்! மோடி ஆட்சியில் அரசியல் விவகாரங்களை உள்துறைக்கு பதிலாக பொருளாதாரத் துறைகளே கவனிக்கின்றன என்பது தெரிந்த விஷயமே. ஆளுநர் சவ்வாக இழுக்கிற நேரத்தில் என்ன மிரட்டல் தந்திரத்தில் இறங்கப் போகிறார்களோ? ஆனாலும் நம்புங்கள் அதிமுக உள்விவகாரங்களில் பாஜக தலையிடுவதில்லை!

-Ramalingam Kathiresan

Leave A Reply