ஜெய்பூர்,

ராஜஸ்தானில் அறுவை சிகிச்சையின் போது மருத்துவகள் இடையே ஏற்பட்ட மோதலால் சிசு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்டுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கர்ப்பிணி பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த போது இரு மருத்துவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு அருகில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அவர்கள் இருவரை சமாதானப்படுத்து வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.  மருத்துவர்களின் இந்த அசட்சியம்  காரணமாக பிரவசத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த அப்பெண்ணிற்கு பிறந்த குழந்தை உயிரிழந்துள்ளது. இதையடுத்து குழந்தையின் உயிரிழப்பிற்கு காரணமாக இருந்த மருத்துவர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: