நியூட்டனின் விதிகளை மறுக்கிறவர்கள் பாசிஸ்டுகள். ஒவ்வொரு காரியத்துக்கும் அதற்கு இணையான, எதிரான காரியம் ஏற்படும் என்பதை ஏற்றுக்கொள்ளாதவர்கள். எதாவது இருந்தால்தானே எதிர்வினை ஏற்படும் என அழித்தொழிக்கும் செயல்களில் ஈடுபடுகிறவர்கள்.

இந்திய, இந்துத்துவா பாசிசம் படுபயங்கரமாக தோற்கப்போகும் இடம் இதுதான்.
(அதிமுகவையே அழித்தொழிக்க முடியாமல், எதிர்வினைகள் வந்து கொண்டு இருப்பதைப் பார்க்கலாம்).

அரசு அதிகாரத்தில் இருந்து கொண்டு இந்துத்துவப் பாசிசம் நடத்திய அராஜகங்களுக்கு எதிர்வினைகள் அங்கங்கு எழுந்துகொண்டே இருக்கின்றன. எல்லாம் சேர்ந்து பெரும் சூறைக் காற்றாய் பாசிசத்தை அப்புறப்படுத்தும்.

இந்த மூர்க்கத்தனமான மடையர்களுக்கு அறிவியலே தக்க பாடம் புகட்டும்!

Mathava Raj

Leave A Reply