பெங்களூரு;
கர்நாடகா மாநில பாஜக தலைவர் எடியூரப்பா மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது 43 தலித்துகளின் வீடுகளில் உணவருந்தினார்.ஆனால் அவர் ஓட்டல் உணவை சாப்பிட்டதாக சர்ச்சை எழுந்தது.

இந்த சர்ச்சை அடங்குவதற்குள் எடியூரப்பா சுற்று பயணம் மேற்கொண்ட பொழுது உணவு வழங்கிய தலித் 43 குடும்பகளுக்கு தனது இல்லத்தில் நேற்று எடியூரப்பா விருந்து அளித்தார்.

தலித் குடும்பத்தினருக்கு பரிமாறிய உணவு, எடியூரப்பா வீட்டில் தயாரிக்கப்பட்டது அல்ல. ஓட்டலில் இருந்து வாங்கி பரிமாறினர்.எடியூரப்பா தலித்துகள் மீது தொடர்ந்து தீண்டாமையை கடைப்பிடித்து வருகிறார்.

Leave A Reply