மனசு விட்டு அழ நினைக்கிற மரணங்கள் நம் வாழ்வில் கடந்து போவதுண்டு!

பல ஆண்டுகள்
பல மேடைகள்
பல பாடல்கள்
எளிய மனிதனாய்!
இனிய குரலாய்!

தமிழகமெங்கும்
பாடித் திரிந்த குயில்

#திருவுடையான்_மரணம்!

மனசு விட்டு அழ வேண்டும்! போல் உள்ளது!
மரணம் விபத்தில்
வந்திருக்கக் கூடாதென!!

முதலாவது ஆண்டு கண்ணீர் அஞ்சலி தோழர்!

Govindaraj Ramaswamy

Leave a Reply

You must be logged in to post a comment.