சென்னை,

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகம், ஆந்திராவை ஒட்டியுள்ள பகுதியில், வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலா, கூடலூர் பகுதிகளில் 11 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: