ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலத்தில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பாஜக எம்.எல்.ஏ கீர்த்தி குமாரி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ராஜஸ்தான் மாநிலம் மண்டல்கர் தொகுதி பாஜக எம்.எல்.ஏ.கீர்த்தி குமாரி (50) பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  இந்நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அம்மாநில முதலமைச்சர் வசுந்தரா ராஜே இரங்கல் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: