மதுரை,

மதுரையில் கண்மாயில் தவறி விழுந்த 2 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த போலிப்பட்டையில் கண்மாய் அருகே விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவன் அபிசத் கண்மாயில் தவறி விழுந்தது உயிரிழந்தான். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.