பெரம்பலூர்;                                                                                                                                                                                  பள்ளிக்கல்வித்துறையின் மூலம் நடத்தப்படும் 2017-2018ம் கல்வி ஆண்டிற்கான விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் அக்சயலூர், பெரம்பலூர், உடையார்பாளையம், கரூர் மாவட்டங்களுக்கிடையே பெரம்பலூர் மண்டல அளவிலான U-17,U-19 மாணவர்கள் பிரிவில்  வாலிபால் போட்டிகள் கரூர் பரணிபார்க் பள்ளியில் நடைபெறுகின்றது.

U-19 மாணவர்கள் பிரிவில்  உடையார்பாளையம் கல்வி மாவட்ட அணியும், கரூர் மாவட்ட அணியும் மோதும் முதல் போட்டியை பரணிபார்க் பள்ளியின் தாளாளர் மோகனரெங்கன், முதன்மை முதல்வர் முனைவர் ராமசுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.