எம்ஜிஆர், ஜெயலலிதா இல்லாத அதிமுகவில் நானும் இல்லை. நெல்லையில் நயினார் நாகேந்திரன் பேட்டி.
எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் தனித்து ஒரு கட்சியை உருவாக்கி நடத்தினார்கள். பலருக்கும் முகவரி கொடுத்தார்கள். BJP யோடு கூட்டணி வைத்ததற்காக ஜெயலலிதா தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்டார். மாநில உரிமைகளை BJP பறித்த போது, ஜெயலலிதா எதிர்க்குரல் எழுப்பினார். அந்த பாஜகவுடன் ஐக்கியமாவதுதான்  சரணாகதி – அரசியல் சந்தர்ப்பவாதம்

KG Baskaran

Leave A Reply

%d bloggers like this: