ஓவ்வொரு கைதிக்கும் நிர்ணயிக்கப்பட்ட சிறை அறை அளவுக்கும் குறைவான

அளவுள்ள இடத்தில்தான் இந்தியாவின் பெரும்பாலான கிராமப்புற, நகர்ப்புற
மக்கள் வசிக்கிறார்கள். கைதிக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவு ஓராளுக்கு 96 சதுர
அடி.ஆனால் பெரும்பாலான கிராமப்புறத்தார் 94 சதுரஅடியிலும்,நகர்ப்புறத்தார்
93 சதுரஅடியிலுமே வாழ்கிறார்கள். இது 2016ம் ஆண்டு சிறை விதிமுறைகளை
தேசிய மக்கள் கணக்கெடுப்பு ஆய்வோடு ஒப்பிடுவதில் பெறப்படும் உண்மை
என்கிறது டைம்ஸ் ஆப் இண்டியா ஏடு. ஏழைகள் வெளியே வாழ்வதைவிட
உள்ளே வாழ்வது உத்தமம்!

 – Ramalingam Kathiresan

Leave A Reply