காந்திநகர்,

குஜராத்தில் ஜீப் மீது லாரி மோதிய விபத்தில் 5 பெண்கள் உட்பட 11 பேர் பலியாகினர்.

குஜராத் மாநிலம் பர்வாலாவில் ஜீப் மீது லாரி மோதிய விபத்தில் 5 பெண்கள் உட்பட 11 பேர் பலியாகினர். மேலும் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பாக காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: