மதுரை,
தமிழகத்தில் 5 போலி ஹோமியோபதி மருத்துவர்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரையை சேர்ந்த குமரன், ரவி, ஸ்ரீதர், தேனியை சேர்ந்த அனில்கமார், கடலூரை சேர்ந்த வேல்முருகன் ஆகியோரே கைது செய்யப்பட்டவர்கள் ஆவர். ஏற்கனவே ஹோமியோபதி மருத்துவ சான்றிதழ் வைத்திருப்போரின் சான்றிதழை பெற்று அதில் உள்ள பெயரை நீக்கிவிட்டு தங்களது பெயரை எழுதியிருப்பதாக போலீசார் குற்றம் சாட்டி உள்ளனர்.

Leave A Reply