சென்னை,

சென்னை துறைமுகத்தில் ரூ.14 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகளை மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

சென்னை துறைமுகத்தில் இருந்து கண்டெயினர் மூலமாக மலேசியாவிற்கு கடத்த முயன்ற ரு.16 கோடி மதிப்பிலான 40 மெட்ரிக் டன் செம்மரக்கட்டைகளை மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் இன்று பறிமுதல் செய்தனர்.

Leave A Reply