அந்த செக்ஸ் சாமியாரை வளர்த்துவிட்டது பாஜகவே குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ள செக்ஸ் சாமியார் ராம்ரஹீம் சிங்கை  ஆதரித்து வந்தவர்கள் பிரதமர் மோடி, ஹரியானா முதல்வர் கட்டார் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் என்கிறது இந்து ஏடு. வாக்கு வங்கி அரசியலுக்காக இத்தகைய போலி சாமியார்களை வளர்த்து விட்டது ஆர்எஸ்எஸ் பரிவாரமே.
இன்று ஹரியானா கலவரக் காடாகி இருப்பதற்கு பொறுப்பு இந்த திருக்கூட்டமே.

  • Ramalingam Kathiresan

Leave A Reply

%d bloggers like this: