சென்னை,
தலைநகரில் அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்த 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை ஐஸ்கவுஸ் பகுதியில் அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்த 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விநாயகர் சிலை வைத்த போது தடுக்க வந்த போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக 3 பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply