சண்டிகர்; 
பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு ஹரியானா பாஜக அரசு சிறையில் விஐபி வசதிகளை வழங்கி வருகிறது.

இதுகுறித்துப் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், ”ஹெலிகாப்டர் வசதி செய்து கொடுப்பதில் இருந்து அறையில் ஏசி வசதி செய்துதருவது வரை பாஜக அரசு குர்மீத்துக்கு பல்வேறு சலுகைகளைச் செய்து கொடுத்துள்ளது. பாலியல் பலாத்கார குற்றத்தைச் செய்துவிட்டு, நீதிமன்றத்தால் தண்டனை பெற்றுள்ள ஒருவருக்கு,முதல்வர் கட்டார் அனைத்து வசதிகளையும் செய்துகொடுக்கிறார்’’ என்றார்.

Leave A Reply

%d bloggers like this: