சேலம்,
சேலத்தில் கிணற்றில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் வீரபாண்டி அருகே கிணற்றில் மூழ்கி மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். கிணற்றில் குளிக்க சென்ற போது நிதிஷ், சர்மா ஆகிய இரு மாணவர்கள் நீரில் முழ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.  இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply