மிகவும் எளிமையான மனிதர். குர்மித் ராம் ரஹீம் சிங்..
ஒருத்தர் பாதித்தேன் என்று சொல்வதற்காக பல கோடி ஆதரவாளர்களை கொண்ட அவரை நீதிமன்றம் துன்புறுத்துவதா?

உயிரிழப்புகள், பொருட்சேதம் என நடந்த எல்லா வன்முறைக்கும், எதையும் யோசிக்காமல் தீர்ப்பு தந்த நீதித்துறைதான் பொறுப்பு.

– பாஜக எம்பி சாக்சி மஹராஜ்…

எங்கேயாவது காட்டுல திரியவேண்டியதெல்லாம் நாட்ல, அதுவும் எம்பியா திரியுதே..

வேணாம், காட்டுல இருக்கிற மிருகமெல்லாம் எங்களை ஏன்டா கேவலப்படுத்தறீங்கன்னு சண்டைக்கு வரும்.. அதனால விட்றுவோம்.

Ezhumalai Venkatesan

Leave A Reply

%d bloggers like this: