மதத்தை முன்னிறுத்துகிற ஒரு சாமியார் ஹரியனா அரசாங்கத்தையே கையில் வைத்திருக்கிறார். அவரது ஆதரவாளர்கள் அரியனா மாநிலத்தையே ரணகளமாக்கி இருக்கிறார்கள். எப்படி ஒரு சாமியாரால் ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கையும் சீர்குலைக்க முடிகிறது…..

ஒரே காரணம் பாஜக மாநில அரசு அந்த நபருக்கு சேவகம் செய்து கொண்டிருக்கிறது என்பது தான். அவரது “ஆன்மீக” பணிகளுக்கு மாநில அரசே 50 லட்சம் வாரி வழங்கியது. முதலமைச்சரே அவரோடு புகைப்படம் எடுத்து கொண்டு புளகாங்கிதம் அடைந்தார். இவர்கள் எல்லாம் எப்படி ஹரியனாவுக்கு நிம்மதியை தருவார்கள்
தோழர் சீத்தாராம் யெச்சூரி

Leave a Reply

You must be logged in to post a comment.